பாடல் #38755
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
🔤 Jebamae Jeyam Jebamae Jeyam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்-2 (என்) கர்த்தருக்கு நான் தேவை-2 நான் ஜெபித்தால் தேசத்தில் ஷேமம் நான் ஜெபித்தால் இல்லை சாபம்-2 ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்-2 1.ஜெப நடை போன இயேசுவை போல் ஜெப நடை போக நான் தேவை-2 நான் தேவை என் ஜெபம் தேவை-2-ஜெபமே 2.பெருமூச்சாய் ஜெபித்த இயேசுவைப்போல் பலமுடன் ஜெபிக்க நான் தேவை-2 நான் தேவை என் ஜெபம் தேவை-2-ஜெபமே 3.சத்துருவை ஜெயித்த இயேசுவைப்போல் சத்துருவை ஜெயிக்க நான் தேவை-2 நான் தேவை என் ஜெபம் தேவை-2-ஜெபமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebamae Jeyam Jebamae Jeyam-2 (en) Karttharukku Naan Thaevai-2 Naan Jepitthaal Thaesatthil Shaemam Naan Jepitthaal Illai Saabam-2 Jebamae Jeyam Jebamae Jeyam-2 1.jeba Natai Pona Yesuvai Pol Jeba Natai Poga Naan Thaevai-2 Naan Thaevai En Jebam Thaevai-2-jebamae 2.perumoochsaay Jepittha Yesuvaippol Palamudan Jepikka Naan Thaevai-2 Naan Thaevai En Jebam Thaevai-2-jebamae 3.satthuruvai Jeyittha Yesuvaippol Satthuruvai Jeyikka Naan Thaevai-2 Naan Thaevai En Jebam Thaevai-2-jebamae