பாடல் #38754
வேடனின் கண்ணிக்கும்
🔤 Vaedanin Kannikkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேடனின் கண்ணிக்கும் பாதுகாப்பார் பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் பாதுகாப்பார் அக்கினி சூளைக்கும் பாதுகாப்பார் கண்மணி போல் காத்திடுவார் உன்னதமானவர் மறைவினிலே கெம்பீரமாக துதித்திடுவேன் சர்வ வல்லவர் கரமதிலே உள்ளம் கையில் வரையப்பட்டேன்-2 அவர் அடைக்கலம் என் கோட்டை நான் என்றும் நம்பிடும் தேவன்-2-உன்னதமானவர் 1.சிறகுகளில் என்னை மூடிக்கொள்வார் செட்டையின் கீழ் என்னை மறைத்துக்கொள்வார் வழிகளில் எல்லாம் என்னை காத்துக்கொள்ள தம் சேனையை அனுப்பிடுவார்-2-உன்னதமானவர் 2.இரவில் பயங்கரம் நெருங்காது பகலில் அம்புக்கும் பயம் ஏது சேனையின் கர்த்தர் என்னோடு எந்த தீங்கும் அணுகாது-2-உன்னதமானவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaedanin Kannikkum Paathukaappaar Paazhaakkum Kollai Noykkum Paathukaappaar Akkini Soolaikkum Paathukaappaar Kanmani Pol Kaatthituvaar Unnathamaanavar Maraivinilae Kempeeramaaga Thuthitthituvaen Sarva Vallavar Karamathilae Ullam Kaiyil Varaiyappattaen-2 Avar Ataikkalam En Kottai Naan Enrum Nampitum Devan-2-unnathamaanavar 1.sirakugalil Ennai Mootikkolvaar Settaiyin Keezh Ennai Maraitthukkolvaar Vazhigalil Ellaam Ennai Kaatthukkolla Tham Saenaiyai Anuppituvaar-2-unnathamaanavar 2.iravil Payanggaram Nerungkaathu Pakalil Ampukkum Payam Aethu Saenaiyin Kartthar Ennotu Endha Theengkum Anukaathu-2-unnathamaanavar