பாடல் #38753
காருண்யமே ஆராதனை
🔤 Kaarunyamae Aaraadhanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காருண்யமே ஆராதனை இரட்சண்யமே ஆராதனை காருண்யமே உம்மை ஆராதிப்பேன் இரட்சண்யமே உம்மை உயர்த்திடுவேன் அனுக்கிரகமே உம்மை ஆராதிப்பேன் அருணோதயா உம்மை உயர்த்திடுவேன்-2 ஆராதனை ஆராதனை-2 1.அல்லேலூயா என்று ஆராதிப்பேன் ஆமென் என்று சொல்லி உயர்த்திடுவேன்-2 யேகோவா என்று ஆராதிப்பேன் இயேசுவே என்று சொல்லி உயர்த்திடுவேன்-2 ஆராதனை ஆராதனை-2 2.ஆனந்த தைலமே ஆராதிப்பேன் ஆனந்த பாக்கியமே உயர்த்திடுவேன்-2 மாரா நாதா என்று ஆராதிப்பேன் மீண்டும் வாரும் என்று உயர்த்திடுவேன்-2 ஆராதனை ஆராதனை-2 3.அல்பா ஒமேகா ஆராதிப்பேன் ஆதி அந்தமே உயர்த்திடுவேன்-2 விடிவெள்ளி நட்சத்திரமே ஆராதிப்பேன் விண்ணக தந்தையே உயர்த்திடுவேன்-2 ஆராதனை ஆராதனை-2-காருண்யமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarunyamae Aaraadhanai Iratsanyamae Aaraadhanai Kaarunyamae Ummai Aaraathippaen Iratsanyamae Ummai Uyartthituvaen Anukkirakamae Ummai Aaraathippaen Arunodhayaa Ummai Uyartthituvaen-2 Aaraadhanai Aaraadhanai-2 1.allaelooyaa Enru Aaraathippaen Aamen Enru Solli Uyartthituvaen-2 Yaekovaa Enru Aaraathippaen Yesuvae Enru Solli Uyartthituvaen-2 Aaraadhanai Aaraadhanai-2 2.aanandha Thailamae Aaraathippaen Aanandha Paakkiyamae Uyartthituvaen-2 Maaraa Naathaa Enru Aaraathippaen Meentum Vaarum Enru Uyartthituvaen-2 Aaraadhanai Aaraadhanai-2 3.alpaa Omaekaa Aaraathippaen Aathi Andhamae Uyartthituvaen-2 Vitivelli Natsatthiramae Aaraathippaen Vinnaka Thanthaiyae Uyartthituvaen-2 Aaraadhanai Aaraadhanai-2-kaarunyamae