பாடல் #38752
கண்ணுக்குள்ள வச்சி காக்கும்
🔤 Kannukkulla Vachsi Kaakkum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணுக்குள்ள வச்சி காக்கும் நல்ல தேவன் இவர் அவரே என் பெயரையும் அறிந்த நல்ல தேவன் அவர் இவரே -2 கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே பயமில்லை எதற்கும் பயமில்ல எதுக்கும் பயமில்லை கண்ணீரை துடைச்சவரே புது பாடல் தந்தவரே கீழே விழாதபடியே கையை புடிச்சீரே நம்பினோர் கை விட்டாலும் மறந்தே பின்னாலும் நான் நம்பும் தேவன் அவர் என்னை மறக்கலயே பாதை தெரியாம வழியிலே நின்ன போது நம்பிக்கை தந்து என்னை நடக்க வச்சீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kannukkulla Vachsi Kaakkum Nalla Devan Ivar Avarae En Peyaraiyum Arindha Nalla Devan Avar Ivarae -2 Kantukontaen Yesuvin Anbayae Payamillai Edharkum Payamilla Ethukkum Payamillai Kanneerai Thutaicchavarae Puthu Paadal Thandhavarae Keezhae Vizhaadhapatiyae Kaiyai Putichseerae Nampinor Kai Vittaalum Maranthae Pinnaalum Naan Nampum Devan Avar Ennai Marakkalayae Paathai Theriyaama Vazhiyilae Ninna Pothu Nampikkai Thanthu Ennai Natakka Vachseerae