பாடல் #38751
தரிசனமே எங்கள் தாகமாம்
🔤 Tharisanamae Enggal Thaagamaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தரிசனமே எங்கள் தாகமாம் தரிசனமானவர் முன் செல்வார்-2 தானியேலின் தேவன் பெயராலே தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்-2 இராணுவத்தின் தேவன் முன் செல்வார் இராஜாக்களாய் நாம் பின் செல்வோம் -2 ராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிப்போம் -2 (தேவ)ராஜ்ஜியாத்தின் கொடியை ஏற்றி வைப்போம்-2 - தரிசனமே அளவில்லா அபிஷேகம் தந்திடுவார் அகிலம் எங்கும் சென்றிடுவோம்-2 ஆனந்த தைலமாய் நம்முடனே -2 ஆண்டவர் இயேசு வந்திடுவார் -2 - தரிசனமே இருபத்தோராம் நூற்றாண்டில் எழும்பும் எழுப்புதல் ஊழியர் நாம்-2 யேகோவா தேவனின் சேனையிலே-2 இருக்கும் ரகசிய போர் (ஜெப) வீரர் நாம்-2 - தரிசனமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tharisanamae Enggal Thaagamaam Tharisanamaanavar Mun Selvaar-2 Thaaniyaelin Devan Peyaraalae Thaantituvom Mathilai Thaantituvom-2 Iraanuvatthin Devan Mun Selvaar Iraajaakkalaay Naam Pin Selvom -2 Raajjiyatthai Naam Sudhandharippom -2 (thaeva)raajjiyaatthin Kotiyai Aerri Vaippom-2 - Tharisanamae Alavillaa Apishaegam Thanthituvaar Akilam Engkum Senrituvom-2 Aanandha Thailamaay Nammudanae -2 Aandavar Yesu Vanthituvaar -2 - Tharisanamae Irubatthoraam Noorraantil Ezhumpum Ezhuppudhal Oozhiyar Naam-2 Yaekovaa Devanin Saenaiyilae-2 Irukkum Rakasiya Por (jeba) Veerar Naam-2 - Tharisanamae