பாடல் #38750
தொலைந்த என்னை நீர் தேடி வர
🔤 Tholaindha Ennai Neer Thaeti Vara
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தொலைந்த என்னை நீர் தேடி வர நான் எம்மாத்திரம் ஐயா பாவி எனக்காய் உம் ஜீவன் தர நான் எம்மாத்திரம் ஐயா-2 நான் விடுதலை அடைந்திட நீர் ஆக்கினை அடைந்தீரே இனி நான் எனக்கு சொந்தம் அல்ல உம் சொந்தமே-2 மீட்கும் பொருளாக உம் இரத்தத்தை நீர் எனக்காக சிந்தினீரே தாயின் அன்பிலும் மேலானதை அந்த சிலுவையில் காண்பித்தீரே-2 நான் விடுதலை அடைந்திட நீர் ஆக்கினை அடைந்தீரே இனி நான் எனக்கு சொந்தம் அல்ல உம் சொந்தமே-2 தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே இனி நான் என்றும் உம் சொந்தமே-4 தொலைந்த என்னை நீர் தேடி வர நான் எம்மாத்திரம் ஐயா பாவி எனக்காய் உம் ஜீவன் தர நான் எம்மாத்திரம் ஐயா-2 நான் விடுதலை அடைந்திட நீர் ஆக்கினை அடைந்தீரே இனி நான் எனக்கு சொந்தம் அல்ல உம் சொந்தமே-2 உம் சொந்தமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tholaindha Ennai Neer Thaeti Vara Naan Emmaatthiram Aiyaa Paavi Enakkaay Um Jeevan Thara Naan Emmaatthiram Aiyaa-2 Naan Vitudhalai Atainthida Neer Aakkinai Ataintheerae Ini Naan Enakku Sondham Alla Um Sondhamae-2 Meetkum Porulaaga Um Ratthatthai Neer Enakkaaga Sinthineerae Thaayin Anpilum Maelaanathai Andha Siluvaiyil Kaanpittheerae-2 Naan Vitudhalai Atainthida Neer Aakkinai Ataintheerae Ini Naan Enakku Sondham Alla Um Sondhamae-2 Thaeti Vantheerae Therinthu Konteerae Ini Naan Enrum Um Sondhamae-4 Tholaindha Ennai Neer Thaeti Vara Naan Emmaatthiram Aiyaa Paavi Enakkaay Um Jeevan Thara Naan Emmaatthiram Aiyaa-2 Naan Vitudhalai Atainthida Neer Aakkinai Ataintheerae Ini Naan Enakku Sondham Alla Um Sondhamae-2 Um Sondhamae-2