பாடல் #3875
வழியை செவ்வை பண்ணுங்கள்
🔤 Vazhiyai Sevvai Pannunggal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வழியைச் செவ்வை பண்ணுங்கள் பாதையை சீர்ப்படுத்துங்கள் கர்த்தர் வருகை சமீபம் கருத்துடன் செயல்படுங்கள் கர்த்தாதி கர்த்தர் இயேசு வெற்றியே தந்திடுவார் இராஜாதி இராஜன் இயேசு அவர் சீக்கிரம் வந்திடுவார் - 2 உன் வாழ்வில் மாற்றம் தேவை என் வாழ்வில் திருப்பம் தேவை பரிசுத்தர் தீர்க்கர் என்று நாம் மாறிவிடும் நாள் வருமோ பூரணமாய்க் கீழ்ப்படிவோம் தாராளமாய்க் கொடுப்போம் ஏராளமாய் ஜெபிப்போம் தேசத்தைச் சுதந்தரிப்போம் தனி மனிதன் வாழ்வில் இயேசு நாமம் மலரவேண்டும் தேசியக் கூட்டு வாழ்வில் இயேசு ராஜ்ஜியம் எழும்ப வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vazhiyaich Sevvai Pannunggal Paathaiyai Seerppatutthunggal Kartthar Varukai Sameebam Karutthudan Seyalpatunggal Kartthaathi Kartthar Yesu Verriyae Thanthituvaar Iraajaathi Iraajan Yesu Avar Seekkiram Vanthituvaar - 2 Un Vaazhvil Maartram Thaevai En Vaazhvil Thiruppam Thaevai Parisutthar Theerkkar Enru Naam Maarivitum Naal Varumo Pooranamaayk Keezhppativom Thaaraalamaayk Kotuppom Aeraalamaay Jepippom Thaesatthaich Sudhandharippom Thani Manidhan Vaazhvil Yesu Naamam Malaravaentum Thaesiyak Koottu Vaazhvil Yesu Raajjiyam Ezhumba Vaentum