பாடல் #38749
நசரேயனே என் இயேசையா
🔤 Nasaraeyanae En Yesaiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நசரேயனே என் இயேசையா என்றும் உம் நாமம் பாடி தேவாதி தேவன் நீரே என்று குரல் உயர்த்தி உம் புகழை நான் பாடுவேன்-2 உமக்கே ஸ்தோத்திரம்-6-நசரேயனே 1.வானதி வானங்களை உம் கரத்தினால் அளந்தீரலோ-2 வெறுமையிலே இந்த பூலோகத்தை-2 நிலை நிறுத்த செய்தீரே என் இயேசையா-2 உமக்கே ஸ்தோத்திரம்-6 2.ஆகாய சமுத்திரத்தின் நீர் எல்லையை குறித்தீரலோ-2 தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும்-2 புரளாமல் காத்தீரே என் இயேசையா-2 உமக்கே ஸ்தோத்திரம்-6 3.சீயோனின் சிகரமது உம் சிங்காசனமானது-2 சீயோனிலே உம்மை கண்டிடவே-2 ஆசையாய் துடிக்கின்றேன் என் இயேசையா-2 உமக்கே ஸ்தோத்திரம்-6
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nasaraeyanae En Yesaiyaa Enrum Um Naamam Paati Thaevaathi Devan Neerae Enru Kural Uyartthi Um Pugazhai Naan Paatuvaen-2 Umakkae Sthotthiram-6-nasaraeyanae 1.vaanathi Vaananggalai Um Karatthinaal Alantheeralo-2 Verumaiyilae Indha Poologatthai-2 Nilai Niruttha Seytheerae En Yesaiyaa-2 Umakkae Sthotthiram-6 2.aakaaya Samutthiratthin Neer Ellaiyai Kurittheeralo-2 Thanneerukkul Naan Katanthittaalum-2 Puralaamal Kaattheerae En Yesaiyaa-2 Umakkae Sthotthiram-6 3.seeyonin Sigaramathu Um Singkaasanamaanathu-2 Seeyonilae Ummai Kantidavae-2 Aasaiyaay Thutikkinraen En Yesaiyaa-2 Umakkae Sthotthiram-6