பாடல் #38748
எழும்பியே நீ துதித்திடுவாயே
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
எழும்பியே நீ துதித்திடுவாயே தேவர் தாமே விடுவித்தாரே சியோன் ஜனமே நீ பாடிடுவாயே தேவன் தாமே விடுவித்தாரே உள்ளத்தை திறந்து மகிழ்ந்திடுவாய் இயேசுவே உன் தேவன். Arise and sing O children of Zion For the Lord at the liberty Open up your heart and rejoice before him (3) For Jesus is your God.