பாடல் #38747
நன்றி இயேசுவே
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
நன்றி இயேசுவே (2) என்னை நேசிக்கின்றிரே கல்வாரி சென்றீரே' ஜீவனைத் தந்திரே (2) என்னை நேசிக்கின்றீரே (2) மரணத்தை ஜெயித்திரே புது வாழ்வு தந்திரே என்னை நேசிக்கின்றீரே (2) Thank You jesus (2) Thank You Lord for loving me (2) You went to calvary There You died for me Thank You Lord for loving me (2) You rose up from the grave To me new life You gave Thank You Lord for loving me