பாடல் #38743
ஆவியை அனுப்பும்
🔤 Aaviyai Anuppum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆவியை அனுப்பும் ஆவியை அனுப்பும் அடியார் உள்ளத்திலே ஞானத்தை ஊற்றும் பேதமை மாற்றும் இயேசுவின் நாமத்திலே 2 .வல்லமை அனுப்பும் வல்லமை அனுப்பும் இயேசுவின் இரத்தத்திலே மயக்கத்தை மாற்றும் பிசாசை தூத்தும் இயேசுவின் நாமத்திலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aaviyai Anuppum Aaviyai Anuppum Atiyaar Ullatthilae Njaanatthai Oorrum Paedhamai Maarrum Yesuvin Naamatthilae 2 .vallamai Anuppum Vallamai Anuppum Yesuvin Ratthatthilae Mayakkatthai Maarrum Pisaasai Thootthum Yesuvin Naamatthilae