பாடல் #38742
அல்லேலூயா பாட்டு தானே
🔤 Allaelooyaa Paattu Thaanae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அல்லேலூயா பாட்டு தானே அனுதினம் பாடுவேன் நானே ஏராள பாவங்கள் நீக்கினதாலே - நான் இன்பம் கொண்டாடிடுவேனே 2. கல்வாரி மாமலைமேலே சிந்தின இரத்தத்தினாலே அன்பின் கிரியை செய்திட்ட - தேனே அல்லேலூயா பாடுவேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Allaelooyaa Paattu Thaanae Anuthinam Paatuvaen Naanae Aeraala Paavanggal Neekkinathaalae - Naan Inbam Kontaatituvaenae 2. Kalvaari Maamalaimaelae Sinthina Ratthatthinaalae Anpin Kiriyai Seythitta - Thaenae Allaelooyaa Paatuvaenae