பாடல் #38741
மகிழ்வோம் மகிழ்வோம்
🔤 Makizhvom Makizhvom
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழ்வோம் மகிழ்வோம் மகிழ்வோம் ஜெயம் ஜெயம் இயேசுவின் நாமத்திலே எனக்காக சிலுவையில் மாண்டதாலே மூன்றாம் நாள் ஜீவனோடெழுந்திட்டதாலே ஜெயம் ஜெயம் ஆனந்தம் பாடி மகிழ்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhvom Makizhvom Makizhvom Jeyam Jeyam Yesuvin Naamatthilae Enakkaaga Siluvaiyil Maandathaalae Moonraam Naal Jeevanotezhunthittathaalae Jeyam Jeyam Aanandham Paati Makizhvom