பாடல் #38740
ஆனந்தம் பேரானந்தம்
🔤 Aanandham Paeraanandham
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தம் பேரானந்தம் என் மீட்பர் தரிசனமே பாவபாரம் நீங்கினதால் பாடுவேன் தினமே ஓசன்னா ஓசன்னா உமக்கே அல்லேலூயா ஆமென் இயேசுராஜா என்றும் வாழ்க ஜெயம் ஜெயம் ஜெயம் அவர்க்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandham Paeraanandham En Meetpar Tharisanamae Paavapaaram Neengkinathaal Paatuvaen Thinamae Osannaa Osannaa Umakkae Allaelooyaa Aamen Yesuraajaa Enrum Vaazhka Jeyam Jeyam Jeyam Avarkkae