பாடல் #38738
சரணம் இயேசையா
🔤 Saranam Yesaiyaa
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சரணம் இயேசையா சரணம் உமக்கையா உம் நாமம் துதிக்க உம் பாதம் அமர்ந்தேன் சரணம் இயேசையா என் ஜெபத்தை நீர் தள்ளாமலே என்னையும் நேசித்ததேன் என் விண்ணப்பம் உம் சமூகத்தில் ஏற்கப் படுகின்றதே (2) ஜீவன் என்னிலுள்ள நாட்களெல்லாம் தேவனைத் துதித்திடுவேன் ஓசையுள்ள கைத்தாளத்தோடே என் நேசரைப் புகழ்ந்திடுவேன் கர்த்தரை நான் எக்காலத்திலும் - என் கண்முன் நிறுத்தியுள்ளேன் நாள் முழுதும் அவர் பின்நடக்க நேர் வழி காட்டினாரே (2) நல்ல சுகபெலன் தந்து உந்தன் ஆவியை ஈந்திடுமே சத்துருவின் மேல் ஜெயமெடுக்க வல்லமை தந்திடுமே (2) இந்த வனாந்திர யாத்திரையில் இகமதில் யாருமில்லை இன்பராம் இயேசு நம்மோடிருந்தார் இம்மானுவேல் அவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saranam Yesaiyaa Saranam Umakkaiyaa Um Naamam Thuthikka Um Paadham Amarnthaen Saranam Yesaiyaa En Jebatthai Neer Thallaamalae Ennaiyum Naesitthathaen En Vinnappam Um Samoogatthil Aerkap Patukindrathae (2) Jeevan Ennilulla Naatkalellaam Devanaith Thuthitthituvaen Osaiyulla Kaitthaalatthotae En Naesaraip Pugazhnthituvaen Karttharai Naan Ekkaalatthilum - En Kanmun Nirutthiyullaen Naal Muzhuthum Avar Pinnatakka Naer Vazhi Kaattinaarae (2) Nalla Sugapelan Thanthu Undhan Aaviyai Eenthitumae Satthuruvin Mael Jeyametukka Vallamai Thanthitumae (2) Indha Vanaanthira Yaatthiraiyil Igamathil Yaarumillai Inbaraam Yesu Nammotirunthaar Immaanuvael Avarae