பாடல் #38736
புது கிருபை தந்திடுமே
🔤 Puthu Kirupai Thanthitumae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புது கிருபை தந்திடுமே புது பெலத்தால் என்னை நிறைத்திடுமே வெற்றியோடே வாழ்ந்திடவே பற்றிக்கொண்டேன் உம் கரத்தை ஊற்றுமே தேவா உம் கிருபை மாற்றுமே என் பெலவீனத்தை பெலவீனத்தில் உம் பெலனை நல்கிடுமே பரிபூரணமாய் ஆவியினால் பெலத்துடனே ஆனந்தமாய் துதித்திடவே வாதை துன்பங்கள் அணுகும்போது பாதை மாறாமல் தாங்கிடுமே தம் கரத்தால் தூக்கிடுமே அனுதினம் என்னை நடத்திடுமே காலை தோறும் உம் கிருபை மாலை வரை தாங்கிடுமே இரவிலும் என்னை பாதுகாத்து விழிப்புடன் என்னை நடத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthu Kirupai Thanthitumae Puthu Pelatthaal Ennai Niraitthitumae Verriyotae Vaazhnthidavae Parrikkontaen Um Karatthai Oorrumae Thaevaa Um Kirupai Maarrumae En Pelaveenatthai Pelaveenatthil Um Pelanai Nalkitumae Paripooranamaay Aaviyinaal Pelatthudanae Aanandhamaay Thuthitthidavae Vaathai Thunbanggal Anukumpothu Paathai Maaraamal Thaangkitumae Tham Karatthaal Thookkitumae Anuthinam Ennai Natatthitumae Kaalai Thorum Um Kirupai Maalai Varai Thaangkitumae Iravilum Ennai Paathukaatthu Vizhippudan Ennai Natatthitumae