பாடல் #38734
இயேசு இராஜாவை பார்த்தால்
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
இயேசு இராஜாவை பார்த்தால் போதும் அவர் அன்பிலே வாழ்ந்தால் போதும் எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நான் போவதில்லை அப்பா என் இயேசு என்பக்கம் இருந்து தப்பாமல் நடத்திடுவார் கிறிஸ்துவின் அன்பைவிட்டு என்னை பிரிக்கவே முடியாது வாழ்ந்தாலும் இயேசு தாழ்ந்தாலும் இயேசு இயேசுவே என் சொந்தம் கர்த்தர் என் ஆத்துமாவை எல்லா தீங்குக்கும் போகையிலும் என் வருகையிலும் அவர் ஆசீர்வதித்திடுவார் விலக்கிடுவார் நாளெல்லாம் உம் பாதத்தில் கர்த்தாவே அமர்ந்திடுவேன் கண்ணீரின் ஜெபத்தை கருணையாய் கேளும் என் தலையை உயர்த்தும் உம்மோடு எந்நாளுமே உறவாட அருள் செய்யுமே கர்த்தாவே ஒரு வார்த்தை என்னோடு பேசும் கேட்டு நடந்திடுவேன்