பாடல் #38733
நான் இன்று முதல் உன்னை
🔤 Naan Inru Mudhal Unnai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் இன்று முதல் உன்னை ஆசிர்வதிப்பேன் எந்த தீங்கும் உள்னை அணுகுவதில்லை. சத்துருக்களுக்கு முன்பாக - நல்ல விருந்தொன்று வைத்திடுவேன் எண்ணெயால் அபிஷேகம் செய்து - உன் பாத்திரம் நிரம்பிட செய்வேன் தாய்தந்தை உள்னை வெறுத்தாலும் இந்த உலகமே உன்னை பகைத்தாலும் உனக்காய் என் ஜீவனைத் தருவேன் உன்னை என்றும் கைவிட மாட்டேன் வியாதியில் உன் ஜெபம் கேட்பேன் - வரும் தோல்வியில் உன் பக்கம் நிற்பேன் உள்ளங்கையில் உன்னை வரைந்தேன் - நீ மறக்கப் படுவதில்லை என்னால் உன் சத்தம் இன்று நான் கேட்டேன் - என்றும் உன் ஜெபம் தள்ளவே மாட்டேன் பேர் சொல்லி அழைத்தவர் நானே - என் அன்பிற்குப் பாத்திரம் நீயே ஆபிரகாமின் தேவனும் நானே - அந்த ஈசாக்கின் தேவனும் நானே யாக்கோபின் சுதந்திரத்தாலே உன்னை ஆசிர்வதித்திடுவேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Inru Mudhal Unnai Aasirvathippaen Endha Theengkum Ulnai Anukuvathillai. Satthurukkalukku Munpaaga - Nalla Virunthonru Vaitthituvaen Enneyaal Apishaegam Seythu - Un Paatthiram Nirampida Seyvaen Thaaythanthai Ulnai Verutthaalum Indha Ulakamae Unnai Pakaitthaalum Unakkaay En Jeevanaith Tharuvaen Unnai Enrum Kaivida Maattaen Viyaathiyil Un Jebam Kaetpaen - Varum Tholviyil Un Pakkam Nirpaen Ullangkaiyil Unnai Varainthaen - Nee Marakkap Patuvathillai Ennaal Un Sattham Inru Naan Kaettaen - Enrum Un Jebam Thallavae Maattaen Paer Solli Azhaitthavar Naanae - En Anpirkup Paatthiram Neeyae Aapirakaamin Devanum Naanae - Andha Eesaakkin Devanum Naanae Yaakkopin Sudhanthiratthaalae Unnai Aasirvathitthituvaenae