பாடல் #38730
சீயோன் குமாரத்தியே
🔤 Seeyon Kumaaratthiyae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோன் குமாரத்தியே நீ ஏன் கலங்குகிறாய் கர்த்தரின் மணவாட்டியே நீ ஏன் தியங்குகிறாய் உன் இராஜா உன் நடுவில் வந்திருக்கிறார் உனக்கொன்றும் குறைவில்லையே உத்தம தேவனை மனதில் கொண்டு நித்தமும் திடப்படுவாய் மேகம் போல் சாட்சிகள் சூழ்ந்து நிற்க விசுவாச உரிமை கொள்வாய் நியமித்த ஓட்டத்தில் பொறுமையோடே ஓடி நீ ஜெயம் பெறுவாய் கூப்பிடும் வேளையில் இறங்கி வந்து குறைகளை நீக்கிடுவார் அப்பா என்றழைக்கும் குரல் கேட்டு தப்பாமல் பதில் கொடுப்பார் கர்த்தரின் சமூகம் ஆனந்தமே பக்தரின் சபைக்கு பேரின்பமே கர்த்தரின் நாமத்தை கொண்டாடியே சுத்தமாய் துதித்திடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyon Kumaaratthiyae Nee Aen Kalangkukiraay Karttharin Manavaattiyae Nee Aen Thiyangkukiraay Un Iraajaa Un Natuvil Vanthirukkiraar Unakkonrum Kuraivillaiyae Utthama Devanai Manathil Kontu Nitthamum Thidappatuvaay Maegam Pol Saatsigal Soozhnthu Nirka Visuvaasa Urimai Kolvaay Niyamittha Ottatthil Porumaiyotae Oti Nee Jeyam Peruvaay Kooppitum Vaelaiyil Irangki Vanthu Kuraigalai Neekkituvaar Appaa Endrazhaikkum Kural Kaettu Thappaamal Pathil Kotuppaar Karttharin Samoogam Aanandhamae Paktharin Sapaikku Paerinbamae Karttharin Naamatthai Kontaatiyae Sutthamaay Thuthitthituvaay