பாடல் #38729
கர்த்தரின் பாதம் அமருவேன்
🔤 Karttharin Paadham Amaruvaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் பாதம் அமருவேன் கருத்துடன் துதி பாடுவேன் கர்த்தரின் சமுகம் நித்தம் என் ஆனந்தம் உணர்ந்து ஜீவிப்பேன் உம் வல்ல செயலை நினைக்கையில் உள்ளமே பொங்குதையா உம் அன்பை உண்மையாய் பெற்றுக் கொள்ள என் உள்ளம் ஏங்குதையா கர்த்தருக்கு நான் காத்திருந்து புது பெலன் அடைவேன் கர்த்தரையே நான் பற்றிக் கொண்டு புது சிருஷ்டியாவேன் கர்த்தரின் கைகள் என்னோடு இருப்பதை நினைப்பேன் கர்த்தருக்காய் நான் காத்திருந்து கிருபை பெற்றிடுவேன் வறட்சியான காலங்களில் திருப்தியாக்கிடுவார் எலும்புகளை நிணமாக்கி பெலனை தந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Paadham Amaruvaen Karutthudan Thuthi Paatuvaen Karttharin Samugam Nittham En Aanandham Unarnthu Jeevippaen Um Valla Seyalai Ninaikkaiyil Ullamae Pongkuthaiyaa Um Anpai Unmaiyaay Perruk Kolla En Ullam Aengkuthaiyaa Karttharukku Naan Kaatthirunthu Puthu Pelan Ataivaen Karttharaiyae Naan Parrik Kontu Puthu Sirushtiyaavaen Karttharin Kaigal Ennotu Iruppathai Ninaippaen Karttharukkaay Naan Kaatthirunthu Kirupai Perrituvaen Varatsiyaana Kaalanggalil Thirupthiyaakkituvaar Elumpugalai Ninamaakki Pelanai Thanthituvaar