பாடல் #38727
சகல ஜனங்களே கை கொட்டி
🔤 Sakala Jananggalae Kai Kotti
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சகல ஜனங்களே கை கொட்டி தேவனை துதித்து பாடிடுவோம் ஆனந்த முழக்கம் அன்றாடம் பாடியே ஆவியில் நிறைந்திடுவோம் உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும் உனக்கிருக்கும் இந்த பெலத்துடனே தொடர்ந்து போராடு கருணையால் இதுவரை கைவிடாமலே கண்மணி போல் காத்திட்டாரே காற்றையும் கடலையும் அதட்டி அமர்த்தியே காத்தாரே அல்லேலூயா மலைகள் பெயர்ந்து பகட்டுமே குன்றுகள் அசையட்டுமே மாறாத தேவன் இருக்கும்போது மாற்றுவார் கிருபையாலே எத்தனை இடர்கள் எர்வரினும் என்னை அசைப்பதில்லை எல்லா நாளும் கர்த்தரையே எண்ணி எதிர் கொள்ளுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sakala Jananggalae Kai Kotti Devanai Thuthitthu Paatituvom Aanandha Muzhakkam Anraadam Paatiyae Aaviyil Nirainthituvom Unakkethiraana Aayudhanggal Vaaykkaathae Pokum Unakkirukkum Indha Pelatthudanae Thodarnthu Poraatu Karunaiyaal Ithuvarai Kaivitaamalae Kanmani Pol Kaatthittaarae Kaarraiyum Katalaiyum Adhatti Amartthiyae Kaatthaarae Allaelooyaa Malaigal Peyarnthu Pakattumae Kunrugal Asaiyattumae Maaraadha Devan Irukkumpothu Maarruvaar Kirupaiyaalae Etthanai Idarkal Ervarinum Ennai Asaippathillai Ellaa Naalum Karttharaiyae Enni Ethir Kolluvaen