பாடல் #38724
பேரின்ப நதியினால்
🔤 Paerinba Nathiyinaal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பேரின்ப நதியினால் தாகம் தீர்த்திடுமே பேரின்பத்தால் என் உள்ளம் நிறைத்திடுமே கறைதிரை அகற்றிடுமே கிருபையால் நிறைந்திடவே பரிசுத்தம் வளர்ந்திடுமே பரமனின் ஆவியாலே மன்னவன் இயேசு தாமே மகிமையில் தோன்றி என்னை மணவாட்டியாக்கிடுவார் மறுரூபமாகிடவே எலியாவின் ஆவி தந்து வல்லமை பெருகச் செய்யும் பெலமான ஆவியினால் கிதியோன் போல் நிறைத்திடுமே வேதத்தின் பொருள் தனையே விளக்கிட வல்லவரே போதகராக வந்து புது எண்ணையால் நிறையும் இந்திய தேசமெல்லாம் அக்கினி பரவட்டுமே துதித்திடும் தாசர்க் கெல்லாம் நிறைவாய் தந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paerinba Nathiyinaal Thaagam Theertthitumae Paerinbatthaal En Ullam Niraitthitumae Karaithirai Agarritumae Kirupaiyaal Nirainthidavae Parisuttham Valarnthitumae Paramanin Aaviyaalae Mannavan Yesu Thaamae Makimaiyil Thonri Ennai Manavaattiyaakkituvaar Maruroobamaakidavae Eliyaavin Aavi Thanthu Vallamai Perugach Seyyum Pelamaana Aaviyinaal Kithiyon Pol Niraitthitumae Vaedhatthin Porul Thanaiyae Vilakkida Vallavarae Podhakaraaga Vanthu Puthu Ennaiyaal Niraiyum Inthiya Thaesamellaam Akkini Paravattumae Thuthitthitum Thaasark Kellaam Niraivaay Thanthitumae