பாடல் #38723
இயேசு எனக்குப் போதுமே
🔤 Yesu Enakkup Pothumae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு எனக்குப் போதுமே உலகம் எனக்கு வேண்டாமே இயேசுவை என்றும் பாடுவேன் கர்த்தனம் பண்ணுவேன் மலைகள் பெயர்ந்து ஓடினும் பூமி நிலை மாறினும் மாறாத கர்த்தர் என்னோடு ஆறுதலாவாரே ... என்றும் காலை தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் இஸ்ரவேலை காக்கிறவர் இன்றும் உறங்காரே என்றும் ஆபிரகாமை அழைத்தவர் ஆசீர்வதித்து நடத்தினார் அன்றுபோல் இன்றும் என்னையும் ஆசீர்வதிப்பாரே ஆட்கொண்ட தேவனை நம்புவேன் அவரில் வேர் கொண்டு வளருவேன் நாளைக்காக கலங்கிடேன் - என் ஆத்தும நேசரவர் என்றும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Enakkup Pothumae Ulakam Enakku Vaentaamae Yesuvai Enrum Paatuvaen Kartthanam Pannuvaen Malaigal Peyarnthu Otinum Poomi Nilai Maarinum Maaraadha Kartthar Ennotu Aarudhalaavaarae ... Enrum Kaalai Thallaada Vidamaattaar Kaakkum Devan Urangga Maattaar Isravaelai Kaakkiravar Inrum Urangkaarae Enrum Aapirakaamai Azhaitthavar Aaseervathitthu Natatthinaar Anrupol Inrum Ennaiyum Aaseervathippaarae Aatkonda Devanai Nampuvaen Avaril Vaer Kontu Valaruvaen Naalaikkaaga Kalangkitaen - En Aatthuma Naesaravar Enrum