பாடல் #38722
நான் ஆராதிக்கும் தேவன்
🔤 Naan Aaraathikkum Devan
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஆராதிக்கும் தேவன் - அவர் என்றென்றும்பெரியவரே கிருபையின் வரங்களை பெற்றிடுவேன் சபைதனில் சேர்ந்து முழங்கிடுவேன் வருகையின் நாளில் கர்த்தரைக் காண வரங்களினாலே நிறைந்திடுவேன் அவர் செய்த நன்மையை நினைத்திடுவேன் நித்தம் நித்தம் நான் துதித்திடுவேன் பக்தர்களோடு சேர்ந்து மகிழ்ந்து பரிசுத்த தேவனை வணங்கிடுவேன் அத்தி மரம் போல் செழித்திடுவேன் ஆசையாய் உண்ண கனி கொடுப்பேன் அனுதினம் என்னை தேடி வந்து - அவர் ஆலோசனை தந்து காத்திடுவார் மகனாக (மகனாக) என்னை தெரிந்து கொண்டார் மகிழ்வுடன் துதிகளை ஏறெடுப்பேன் அப்பா என்றழைக்கும் உரிமையைத் தந்து தப்பாமல் நம்மை நடத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Aaraathikkum Devan - Avar Enrenrumperiyavarae Kirupaiyin Varanggalai Perrituvaen Sapaidhanil Saernthu Muzhangkituvaen Varukaiyin Naalil Karttharaik Kaana Varanggalinaalae Nirainthituvaen Avar Seytha Nanmaiyai Ninaitthituvaen Nittham Nittham Naan Thuthitthituvaen Paktharkalotu Saernthu Makizhnthu Parisuttha Devanai Vanangkituvaen Atthi Maram Pol Sezhitthituvaen Aasaiyaay Unna Kani Kotuppaen Anuthinam Ennai Thaeti Vanthu - Avar Aalosanai Thanthu Kaatthituvaar Makanaaga (makanaaga) Ennai Therinthu Kontaar Makizhvudan Thuthigalai Aeretuppaen Appaa Endrazhaikkum Urimaiyaith Thanthu Thappaamal Nammai Natatthituvaar