பாடல் #38721
என் தேவனாலே எல்லாம்
🔤 En Devanaalae Ellaam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனாலே எல்லாம் கூடும் என் தேவனாலே எல்லாம் கூடும் நான் பார்த்தவை கேட்டவை செய்தவை உணர்ந்தவை எல்லாம் என் தேவனால் கூடும். ஒன்றை நான் கேட்டேனே - என்றும் அதையே நாடிடுவேனே தேவன் அதை கேட்டிடுவார் உத்தரவு அருளிடுவார் சுகம் பெலன் தாரும் என்று - இன்று தேவனிடம் கேட்டேனே வேதனை நீக்கி என்னை சாதனை படைக்கச் செய்வார் பெரும்புயல் வந்தாலும் - அது வெறுமையாய் திரும்பிடுமே சிறுமையை மாற்றிடுவார் அருமையாய் நடத்திடுவார் பேயின் தலை மிதிப்பேன் - இன்று நோயின் பெலன் அழிப்பேன் சாட்சியின் வசனத்தினால் சாத்தானை முறியடிப்பேன் பாத்திரம் நிரப்பிடுமே - என்றும் ஸ்தோத்திரம் நிலைத்திடுமே அப்பா இவ் ஏழை என்னை தப்பாமல் காத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanaalae Ellaam Kootum En Devanaalae Ellaam Kootum Naan Paartthavai Kaettavai Seythavai Unarndhavai Ellaam En Devanaal Kootum. Onrai Naan Kaettaenae - Enrum Athaiyae Naatituvaenae Devan Athai Kaettituvaar Uttharavu Arulituvaar Sugam Pelan Thaarum Enru - Inru Devanidam Kaettaenae Vaedhanai Neekki Ennai Saadhanai Pataikkach Seyvaar Perumpuyal Vanthaalum - Athu Verumaiyaay Thirumpitumae Sirumaiyai Maarrituvaar Arumaiyaay Natatthituvaar Paeyin Thalai Mithippaen - Inru Noyin Pelan Azhippaen Saatsiyin Vasanatthinaal Saatthaanai Muriyatippaen Paatthiram Nirappitumae - Enrum Sthotthiram Nilaitthitumae Appaa Iv Aezhai Ennai Thappaamal Kaatthitumae