பாடல் #38719
என்னேசர் என்னைத்தேடி
🔤 Ennaesar Ennaitthaeti
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னேசர் என்னைத்தேடி வந்திடுவாரே பொன்னேசர் இயேசுவோடு நடந்திடுவேனே பாடிடுவேனே பறந்திடுவேனே பொறுமையுடன் ஒட்டத்தில் ஓடிடுவேனே நான் அத்திமரம் துளிர் விடாமற் போனாலும் திராட்சை செடி பலன் தராமற் போனாலும் கர்த்தருக்குள் நான் மகிழ்ந்திருப்பேன் இரட்சிப்பின் தேவனில் களிகூறுவேன் மகிமையின் நாளும் நெருங்கியே வந்திடுதே மணவாளன் இயேசுவின் சத்தமும் கேட்டிடுதே மகிழ்ச்சியுடன் நான் எதிர்க்கொள்ளுவேன் மகிமையில் சேர்ந்து துதித்திடுவேன் கன்மலை வெடிப்பினில் ஓடி ஒளிந்திடுவேன் கறை திரை அகற்றி பரிசுத்தம் காத்திடுவேன் கற்புள்ள கன்னிகையாய் விழிப்புடனே கர்த்தரின் வருகைக்கு காத்திருப்பேன் கூப்பிடும் வேளையில் இறங்கி வந்திடுவார் தப்புவிக்க அவர் சீக்கிரம் புறப்படுவார் சர்வ வல்லவர் என்னோடிருக்க சர்வத்தையும் நான் ஜெயித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaesar Ennaitthaeti Vanthituvaarae Ponnaesar Yesuvotu Natanthituvaenae Paatituvaenae Paranthituvaenae Porumaiyudan Ottatthil Otituvaenae Naan Atthimaram Thulir Vitaamar Ponaalum Thiraatsai Seti Palan Tharaamar Ponaalum Karttharukkul Naan Makizhnthiruppaen Iratsippin Devanil Kalikooruvaen Makimaiyin Naalum Nerungkiyae Vanthituthae Manavaalan Yesuvin Satthamum Kaettituthae Makizhchsiyudan Naan Ethirkkolluvaen Makimaiyil Saernthu Thuthitthituvaen Kanmalai Vetippinil Oti Olinthituvaen Karai Thirai Agarri Parisuttham Kaatthituvaen Karpulla Kannikaiyaay Vizhippudanae Karttharin Varukaikku Kaatthiruppaen Kooppitum Vaelaiyil Irangki Vanthituvaar Thappuvikka Avar Seekkiram Purappatuvaar Sarva Vallavar Ennotirukka Sarvatthaiyum Naan Jeyitthituvaen