பாடல் #38718
ஊற்றிடுமே தேவ ஆவியே
🔤 Oorritumae Thaeva Aaviyae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஊற்றிடுமே தேவ ஆவியே பொழிந்திடுமே எங்கள் மீதிலே பரமனின் ஆவியில் நிறைந்திடவே பரிசுத்தம் எங்கும் பெருகிடவே பூரணமாய் எம்மை மாற்றிடுமே புது எண்ணையாலே நிறைத்திடுமே சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே வம்சத்தில் விடுதலை அளித்தீரே தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே இரட்டிப்பின் வல்லமை இறங்கிடவே மீட்பரின் வருகையில் எதிர்படவே மீட்பின் நாட்களில் முத்திரையாய் மாமிச கிரியை அழித்திடவே மாதேவ ஆவியை அளித்திடுமே இரக்கமாய் அக்கினி தழலைக் கொண்டு உருக்கமாய் உள்ளத்தைத் தொட்டிடுமே வரங்களினால் நாங்கள் நிறைந்திடவே பரிசுத்த ஆவியை தந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oorritumae Thaeva Aaviyae Pozhinthitumae Enggal Meethilae Paramanin Aaviyil Nirainthidavae Parisuttham Engkum Perukidavae Pooranamaay Emmai Maarritumae Puthu Ennaiyaalae Niraitthitumae Simson Kithiyonai Niraittheerae Vamsatthil Vitudhalai Alittheerae Theerkkan Elisaavuk Kalittheerae Irattippin Vallamai Irangkidavae Meetparin Varukaiyil Ethirpatavae Meetpin Naatkalil Mutthiraiyaay Maamisa Kiriyai Azhitthidavae Maathaeva Aaviyai Alitthitumae Irakkamaay Akkini Thazhalaik Kontu Urukkamaay Ullatthaith Thottitumae Varanggalinaal Naanggal Nirainthidavae Parisuttha Aaviyai Thanthitumae