பாடல் #38716
இயேசு நேசிக்கும் பிள்ளைகள் நாங்கள்
🔤 Yesu Naesikkum Pillaigal Naanggal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நேசிக்கும் பிள்ளைகள் நாங்கள் அவர் எம்மை மறப்பதில்லையே நீயும் நேசிப்பாய் நீயும் நேசிப்பாய் அவர் உம்மை மறப்பதில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Naesikkum Pillaigal Naanggal Avar Emmai Marappathillaiyae Neeyum Naesippaay Neeyum Naesippaay Avar Ummai Marappathillaiyae