பாடல் #38715
இயேசு என்னை கைவிட மாட்டார்
🔤 Yesu Ennai Kaivida Maattaar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என்னை கைவிட மாட்டார் என்றென்றும் பாடிடுவேன் அவருக்கே நான் சொந்தம் என்றும் அவருக்கே நான் சொந்தம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Ennai Kaivida Maattaar Enrenrum Paatituvaen Avarukkae Naan Sondham Enrum Avarukkae Naan Sondham