பாடல் #38714
கர்த்தர் நல்லவர் என்பதை
🔤 Kartthar Nallavar Enbathai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாரு உண்மை உள்ளவர் என்பதை நினைத்து பாடு புதுபெலனால் உன்னை நிறைத்திடுவார் பரலோக பாக்கியம் தந்திடுவார் O! taste and see that the Lord is Good He is faithful Lord, you remember and sing Fill you up with His new strength - and Give us all the Heavenly Blessings
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Nallavar Enbathai Rusitthu Paaru Unmai Ullavar Enbathai Ninaitthu Paatu Puthupelanaal Unnai Niraitthituvaar Paraloga Paakkiyam Thanthituvaar O! taste and see that the Lord is Good He is faithful Lord, you remember and sing Fill you up with His new strength - and Give us all the Heavenly Blessings