பாடல் #38712
மாறாதவர் இயேசு மாறாதவர்
🔤 Maaraadhavar Yesu Maaraadhavar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாறாதவர் இயேசு மாறாதவர் கைவிடா காத்திடும் கர்த்தனவர் கலங்காதே திகையாதே நானே உன் தேவன் என தேற்றிடும் உன்னத தேவனவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaraadhavar Yesu Maaraadhavar Kaivitaa Kaatthitum Kartthanavar Kalangkaathae Thikaiyaathae Naanae Un Devan Ena Thaerritum Unnatha Devanavar