பாடல் #38711
கர்த்தருக்கு காத்திருந்து
🔤 Karttharukku Kaatthirunthu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருக்கு காத்திருந்து புதுபெலன் அடைந்து கழுகு போல செட்டை விரித்தெழும்பிடுவாய் நீ ஓடினாலும் இளைப்படையமாட்டாய் நீ நடந்தாலும் சோர்ந்து போக மாட்டாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharukku Kaatthirunthu Puthupelan Atainthu Kazhuku Pola Settai Viritthezhumpituvaay Nee Otinaalum Ilaippataiyamaattaay Nee Natanthaalum Sornthu Poga Maattaay