பாடல் #38707
அல்லேலூயா துதிகனம் மகிமை
🔤 Allaelooyaa Thuthiganam Makimai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா துதிகனம் மகிமை ஆண்டவர் இயேசுவுக்கே வேத ஞானமும் ஆவிதானமும் அளித்த ஆண்டவருக்கே அல்லேலூயா அண்ணல் இயேசுவுக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Thuthiganam Makimai Aandavar Yesuvukkae Vaedha Njaanamum Aavithaanamum Alittha Aandavarukkae Allaelooyaa Annal Yesuvukkae