பாடல் #38706
இயேசுவை நேசி
🔤 Yesuvai Naesi
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை நேசி, அவரையே விசுவாசி காலை மாலை அனுதினமும் வேதத்தை வாசி உதறிடு தூசி, எழும்பியே பிரகாசி உன்னத மோட்சானந்த, வார்த்தைகளை பேசி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Naesi, Avaraiyae Visuvaasi Kaalai Maalai Anuthinamum Vaedhatthai Vaasi Udharitu Thoosi, Ezhumpiyae Pirakaasi Unnatha Motsaanandha, Vaartthaigalai Paesi