பாடல் #38705
சோதனைக்காரன் வாரான் தூக்கத்தை
🔤 Sodhanaikkaaran Vaaraan Thookkatthai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சோதனைக்காரன் வாரான் தூக்கத்தை விட்டெழுந்திரு ஓயாமல் துதித்திடு, ஓயாமல் துதித்திடு தூக்கத்தை விட்டெழுந்திரு சோதனைக்கு உட்படாமல் விழித்திருந்து ஜெபம் பண்ணு இயேசு இயேசு இயேசுவை ஓயாமல் துதித்திடு ஓயாமல் துதித்திடு நாசம் நாசம் நாசத்தில் பிசாசு ஓட தூரத்திடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sodhanaikkaaran Vaaraan Thookkatthai Vittezhunthiru Oyaamal Thuthitthitu, Oyaamal Thuthitthitu Thookkatthai Vittezhunthiru Sodhanaikku Utpataamal Vizhitthirunthu Jebam Pannu Yesu Yesu Yesuvai Oyaamal Thuthitthitu Oyaamal Thuthitthitu Naasam Naasam Naasatthil Pisaasu Oda Thooratthitu