பாடல் #38703
எங்கிருப்பாய் எங்கிருப்பாய்
🔤 Engkiruppaay Engkiruppaay
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கிருப்பாய் எங்கிருப்பாய் இயேசுவின் வரிசையில் எங்கிருப்பாய் உலகம் உருண்டோடிடும் உன் ஆத்துமா ஓர் இடம் தேடிடும் இரட்சண்ணிய சேனையில் இருப்பாயா மறுபிறப்படைந்தவர் மத்தியில் இருப்பாயா மகிமையின் ஆவியால் மறுரூபமடைந்து மகிழ்ந்து ஜொலிப்பாயா (மன்னன் இயேசுவில்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Engkiruppaay Engkiruppaay Yesuvin Varisaiyil Engkiruppaay Ulakam Uruntotitum Un Aatthumaa Or Idam Thaetitum Iratsanniya Saenaiyil Iruppaayaa Marupirappataindhavar Matthiyil Iruppaayaa Makimaiyin Aaviyaal Maruroobamatainthu Makizhnthu Jolippaayaa (mannan Yesuvil)