பாடல் #38702
துதி கனம் மகிமையவர்க்கே
🔤 Thuthi Kanam Makimaiyavarkkae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.துதி கனம் மகிமையவர்க்கே தூய வழியில் நடக்க பெலன் ஈந்தவர்க்கே பாவம் கழுவின இரத்தத்திற்கே பரிசுத்தமாக்கின ஆவிக்கே 2. உதட்டின் கனியே எஸ்தோத்திரமே உன்னதர் விரும்பும் பாத்திரமே அல்லேலூயா அதிசயமே ஆளந்தம் பாடுவோம் தினமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.thuthi Kanam Makimaiyavarkkae Thooya Vazhiyil Natakka Pelan Eendhavarkkae Paavam Kazhuvina Ratthatthirkae Parisutthamaakkina Aavikkae 2. Udhattin Kaniyae Esthotthiramae Unnathar Virumpum Paatthiramae Allaelooyaa Athisayamae Aalandham Paatuvom Thinamae