பாடல் #38701
மங்கலம் மங்கலம் மனுவேல்
🔤 Manggalam Manggalam Manuvael
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மங்கலம் மங்கலம் மனுவேல் அரசை மகிமையும் கனம் துதி உமக்கே மண்ணிலே மாந்தர்கள் அகமிக மகிழ மனுவாய் அவதரித்தீரே ஜெயமே ஜெயமே ஜெயமே ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manggalam Manggalam Manuvael Arasai Makimaiyum Kanam Thuthi Umakkae Mannilae Maandharkal Agamiga Makizha Manuvaay Avatharittheerae Jeyamae Jeyamae Jeyamae Jeyam Jeyam Jeyam Jeyamae