பாடல் #38700
இயேசு வல்லவர் அவர் நாமத்தில்
🔤 Yesu Vallavar Avar Naamatthil
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு வல்லவர் அவர் நாமத்தில் ஆகாததிப்பூவில் ஒன்றுண்டோ சர்வ வல்லவர் சர்வாதிகாரி சர்வம் அவர் மூலமானதே எல்லாம் வல்லவர் அவர் நாமத்தில் ஆகாததிப்பூவில் ஒன்றில்லை அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் விசுவாசத்தோடு விருட்சத்தைப் பார்த்து போவென்றால் அது அப்போதேபோம் அலைக்கடலின் ஆழத்தில் நிற்கும் அல்லேலூயா துதி பாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Vallavar Avar Naamatthil Aakaadhathippoovil Onrunto Sarva Vallavar Sarvaathikaari Sarvam Avar Moolamaanathae Ellaam Vallavar Avar Naamatthil Aakaadhathippoovil Onrillai Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aamen Visuvaasatthotu Virutsatthaip Paartthu Povenraal Athu Appothaepom Alaikkatalin Aazhatthil Nirkum Allaelooyaa Thuthi Paatuvom