பாடல் #38699
இயேசு என் உள்ளத்திலே
🔤 Yesu En Ullatthilae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என் உள்ளத்திலே வந்தாரே வந்தாரே வந்தாரே - அன்பால் இயேசு என் உள்ளத்திலே வந்தாரே ஆனந்தம் பொங்குது ஆனந்தம் ஆனந்தம் பொங்குது அன்பால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu En Ullatthilae Vanthaarae Vanthaarae Vanthaarae - Anpaal Yesu En Ullatthilae Vanthaarae Aanandham Pongkuthu Aanandham Aanandham Pongkuthu Anpaal