பாடல் #38698
அற்புதம் அற்புதமே அல்லேலூயா
🔤 Arpudham Arpudhamae Allaelooyaa
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புதம் அற்புதமே அல்லேலூயா பாடவே ஆண்டவர் செய்ததெல்லாம் அற்புதமே காற்றையும் கடலையும் அதட்டி அமர செய்து கலங்கின சீஷர்களை காத்தனரே அற்புதம் அற்புதமே அல்லேலூயா பாடவே ஆண்டவர் செய்ததெல்லாம் அற்புதமே அற் அவரை விசுவாசிப்போர் அற்புதம் செய்திடவே அன்பின் வாக்குத் தத்தங்கள் அளித்தனரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudham Arpudhamae Allaelooyaa Paadavae Aandavar Seythathellaam Arpudhamae Kaarraiyum Katalaiyum Adhatti Amara Seythu Kalangkina Seesharkalai Kaatthanarae Arpudham Arpudhamae Allaelooyaa Paadavae Aandavar Seythathellaam Arpudhamae Ar Avarai Visuvaasippor Arpudham Seythidavae Anpin Vaakkuth Thatthanggal Alitthanarae