பாடல் #38697
இயேசுவின் நாமத்தில் மகா
🔤 Yesuvin Naamatthil Makaa
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமத்தில் மகா வல்லமையுண்டு இயேசுவின் நாமத்தில் மகா வல்லமையுண்டு - என் இயேசுவின் நாமத்தில் மகா வல்லமையும் இரட்சிப்பும் பின் மோட்சத்தில் மகிழும் நித்ய சிலாக்கியமுண்டு இயேசுவின் இரத்தத்தில் மகா வல்லமையுண்டு இயேசுவின் இரத்தத்தில் மகா வல்லமையுண்டு - என் இயேசுவின் இரத்தத்தில் மகா வல்லமையும் இரட்சிப்பும் பின் மோட்சத்தில் மகிழும் நித்ய சிலாக்கியமுண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamatthil Makaa Vallamaiyuntu Yesuvin Naamatthil Makaa Vallamaiyuntu - En Yesuvin Naamatthil Makaa Vallamaiyum Iratsippum Pin Motsatthil Makizhum Nithya Silaakkiyamuntu Yesuvin Ratthatthil Makaa Vallamaiyuntu Yesuvin Ratthatthil Makaa Vallamaiyuntu - En Yesuvin Ratthatthil Makaa Vallamaiyum Iratsippum Pin Motsatthil Makizhum Nithya Silaakkiyamuntu