பாடல் #38696
ஓ நேற்றும் இன்றும் என்றும்
🔤 O Naerrum Inrum Enrum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு மாறாதவர் இயேசு லோகம் எல்லாம் மாறினும் இயேசு மாறிடாரே அல்லேலூயா துதி பாடுவோம் ஆமென்அல்லேலூயா ஆமென் எல்லா மகிமை வல்லமையுள்ளோர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O Naerrum Inrum Enrum Maaraadha Yesu Maaraadhavar Yesu Logam Ellaam Maarinum Yesu Maaritaarae Allaelooyaa Thuthi Paatuvom Aamenallaelooyaa Aamen Ellaa Makimai Vallamaiyullor