பாடல் #38695
பாலைவனத்தை சோலைவனமாய்
🔤 Paalaivanatthai Solaivanamaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாலைவனத்தை சோலைவனமாய் மாற்றிடுவார் நம் தேவன் - ( 2) எதற்கும் பயம் இல்லை கலக்கும் நமக்கில்லை -2 கரம் பிடித்து நடத்திடுவார் 1. தண்ணீர்கள் கடக்கும் போது அவர் உன்னோடு இருப்பாரே நீ ஆறுகளை கடக்கும் போது அவைகள் புறளாதே -(2) அக்கினியில் நடக்கும் போது ஜுவாலை பற்றாதே -(2) 2. தாகம் உள்ளவன் மேலே தண்ணீரை ஊற்றுவார் வறண்ட நிலத்தின் மேலே ஆறுகளை ஊற்றுவார் -(2) சந்ததியின் மேல என்றும் தன் ஆவியை ஊற்றுவார் -2 3. நொறுங்குண்ட உந்தன் மனதில் காயங்கள் ஆற்றூவார் சிறைப்பட்ட உந்தன் வாழ்வை விடுதலை ஆக்குவார் -(2) உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்காதே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paalaivanatthai Solaivanamaay Maarrituvaar Nam Devan - ( 2) Edharkum Payam Illai Kalakkum Namakkillai -2 Karam Pititthu Natatthituvaar 1. Thanneerkal Katakkum Pothu Avar Unnotu Iruppaarae Nee Aarugalai Katakkum Pothu Avaigal Puralaathae -(2) Akkiniyil Natakkum Pothu Juvaalai Parraathae -(2) 2. Thaagam Ullavan Maelae Thanneerai Oorruvaar Varanda Nilatthin Maelae Aarugalai Oorruvaar -(2) Sandhathiyin Maela Enrum Than Aaviyai Oorruvaar -2 3. Norungkunda Undhan Manathil Kaayanggal Aarroovaar Siraippatta Undhan Vaazhvai Vitudhalai Aakkuvaar -(2) Unakku Virodhamaay Ezhumpum Aayudham Vaaykaathae -2