பாடல் #38694
ஒரு வார்த்தை சொன்னால்
🔤 Oru Vaartthai Sonnaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு வார்த்தை சொன்னால் போதும் அற்புதம் நடந்திடுதே இயேசுவின் வார்தை வல்லமையால் அதிசயம் செய்திடுமே -(2) 1) லாசருவின் கல்லறை அருகே என் இயேசு நடந்து சென்றார் -(2) வெளியேவா என்றவர் சத்தம் மரித்தவன் உயிர்த்தெழுந்தான் -2 2) சீடர்கள் படகினில் செல்ல பெரும் புயல் தடுத்து நிறுத்த -(2) இறையாதே என்றவர் சத்தம் அமைதலாய் அடங்கியது 3) உடைந்த உள்ளமாய் வந்தால் உதவிட இயேசு உண்டு -(2) உண்மையாய் அவரிடம் வந்தால் உனக்காய் அற்புதம் செய்வார் -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Vaartthai Sonnaal Pothum Arpudham Natanthituthae Yesuvin Vaarthai Vallamaiyaal Athisayam Seythitumae -(2) 1) Laasaruvin Kallarai Arukae En Yesu Natanthu Senraar -(2) Veliyaevaa Endravar Sattham Maritthavan Uyirtthezhunthaan -2 2) Seedarkal Patakinil Sella Perum Puyal Thatutthu Niruttha -(2) Iraiyaathae Endravar Sattham Amaidhalaay Adangkiyathu 3) Utaindha Ullamaay Vanthaal Udhavida Yesu Untu -(2) Unmaiyaay Avaridam Vanthaal Unakkaay Arpudham Seyvaar -(2)