பாடல் #38693
ஓரோபின் கன்மலையே
🔤 Oropin Kanmalaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓரோபின் கன்மலையே என் காதேசின் கன்மலையே தாகத்தோடு வந்திருக்கிறேம் எங்க தாகம் தீர்க்க வாருமையா -2 கன்மலையே என் கேடகமே என் அடைக்கலமே என் ஆதரவே -2 1. இஸ்ரவேல் தாகம் தீர்த்தீர் சேனையில் ஜெயம் கொடுத்தீர் -2 எங்களது தாகம் தீரும் சாத்தானை ஜெயித்திடவே -2 என் கன்மலையே என் கேடகமே என் அடைக்கலமே என் ஆதரவே -2 2. இஸ்மவேல் தாகம் தீர்த்தீர் சந்ததியை பெருக செய்தீர் -2 எங்களது தாகம் தீரும் ஆத்துமாக்கள் பொருக செய்யும் -2 என் கன்மலையே என் கேடகமே என் அடைக்கலமே என் ஆதரவே -2 3. கல்வாரி சிலுவையிலே நீர் எனக்காய் பிளக்கபட்டீர்-2 உம் இரத்தத்தால் தாகம் தீர்த்தீர் பாவங்களை கழுவிட்டீர் -2 என் கன்மலையே என் கேடகமே என் அடைக்கலமே என் ஆதரவே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oropin Kanmalaiyae En Kaathaesin Kanmalaiyae Thaagatthotu Vanthirukkiraem Engga Thaagam Theerkka Vaarumaiyaa -2 Kanmalaiyae En Kaedakamae En Ataikkalamae En Aadharavae -2 1. Isravael Thaagam Theerttheer Saenaiyil Jeyam Kotuttheer -2 Enggalathu Thaagam Theerum Saatthaanai Jeyitthidavae -2 En Kanmalaiyae En Kaedakamae En Ataikkalamae En Aadharavae -2 2. Ismavael Thaagam Theerttheer Sandhathiyai Peruga Seytheer -2 Enggalathu Thaagam Theerum Aatthumaakkal Poruga Seyyum -2 En Kanmalaiyae En Kaedakamae En Ataikkalamae En Aadharavae -2 3. Kalvaari Siluvaiyilae Neer Enakkaay Pilakkapatteer-2 Um Ratthatthaal Thaagam Theerttheer Paavanggalai Kazhuvitteer -2 En Kanmalaiyae En Kaedakamae En Ataikkalamae En Aadharavae -2