பாடல் #38691
நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
🔤 Ninaippatharkum Vaentuvatharkum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் நீர் அதிகமாய் செய்பவரே -2 என் நினைவல்ல உம் நினைவே எல்லாம் வாய்க செய்வீர் -2 முகத்தைப் பார்ப்பவர் நீர் அல்ல இதயத்தை பார்ப்பவரே -2 1. யோபுவின் சோதனைக் காலத்தில் எல்லாவற்றையும் இழந்தான் -2 சோதனைகளை அவன் ஜெயித்த போது இழந்ததை இரட்டிப்பாய் பெற்றான் -2 2. எளிமையாய் வாழ்ந்த தாவீது எல்லோராலும் வெறுக்க பட்டான் -2 தேவன் அவனோடு இருந்ததினால் கோலியாத்தை எளிதில் -2 3. அக்கினி நடுவில் மூவரையும் அவியாமல் விடுவித்தாரே -2 அனைவரின் கண்கள் பார்க்கும் வண்ணம் அற்புதமாய் உயர்த்தினாரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ninaippatharkum Vaentuvatharkum Neer Athigamaay Seypavarae -2 En Ninaivalla Um Ninaivae Ellaam Vaayka Seyveer -2 Mugatthaip Paarppavar Neer Alla Idhayatthai Paarppavarae -2 1. Yopuvin Sodhanaik Kaalatthil Ellaavarraiyum Izhanthaan -2 Sodhanaigalai Avan Jeyittha Pothu Izhandhathai Irattippaay Perraan -2 2. Elimaiyaay Vaazhndha Thaaveethu Elloraalum Verukka Pattaan -2 Devan Avanotu Irundhathinaal Koliyaatthai Elithil -2 3. Akkini Natuvil Moovaraiyum Aviyaamal Vituvitthaarae -2 Anaivarin Kankal Paarkkum Vannam Arpudhamaay Uyartthinaarae -2