பாடல் #3869
வழி உண்டு; ஒரே ஒரு வழி உண்டு
🔤 Vazhi Untu; Orae Oru Vazhi Untu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வழி உண்டு ஒரே ஒரு வழி உண்டு சதத்யமாம்; ஜீவனாம் ;மீடப்ராம் இயேசு எநத்ன நண்பர் உண்டு நேசர் உண்டு உனக்கொரு நேசர் உண்டு கண்மணி போலவே காக்கவும் மீட்கவும் இயேசு உண்டு 1.பாவம் போகக் வநத் நாமம் சாபம் நீஙக்ச செயத் நாமம் நோயை நீக்கும் நல்ல நாமம் பேயை வழீத்த் வலல் நாமம் விண்ணோரும் மண்ணோரும் எந்நாளும் துதிபாடும் உன்னத நாமம் உன்னத நாமம வெற்றி தர வல்ல நாமம் பாட செயய் வநத் நாமம் செலவ்ம் தரும் நல்ல நாமம் அற்புதம் நல்கும் நாமம் வானோர் பூதலத்தோர் கீழானோர் பார் முழங்கும் அதிசய நாமம் பாடு அல்லேலூயா போடு தாளமைய்யா ஆடு நடனமைய்யா ஓடும் துனப்மைய்யா வழி உண்டு ஒரே ஒரு வழி உண்டு 2. மீட்பு பெற வந்த நாமம் சாவை வெலல் வந்த நாமம் நீதிமானை ஆற்றும் நாமம் பரிசுத்தம் ஆக்கும் நாமம் விண்ணோரும் மண்ணோரும் எந்நாளும் துதிபாடும் உன்னத நாமம் வரங்கள் அருளும் வல்ல நாமம் ஜெபம் சொல்ல வல்ல நாமம் துதிகள் பாட ஏற்ற நாமம் எல்லாம் செயய் வந்த நாமம் வானோர் பூதலத்தோர் கீழானோர் பார் முழங்கும் அதிசய நாமம் பாடு அல்லேலூயா போடு தாளமைய்யா ஆடு நடனமைய்யா ஓடும துனப்மைய்யா வழி உண்டு ஒரே ஒரு வழி உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vazhi Untu Orae Oru Vazhi Untu Sathathyamaam; Jeevanaam ;meedapraam Yesu Enathna Nanpar Untu Naesar Untu Unakkoru Naesar Untu Kanmani Polavae Kaakkavum Meetkavum Yesu Untu 1.paavam Pogak Vanath Naamam Saabam Neengaksa Seyath Naamam Noyai Neekkum Nalla Naamam Paeyai Vazheetth Valal Naamam Vinnorum Mannorum Ennaalum Thuthipaatum Unnatha Naamam Unnatha Naamama Verri Thara Valla Naamam Paada Seyay Vanath Naamam Selavm Tharum Nalla Naamam Arpudham Nalkum Naamam Vaanor Poodhalatthor Keezhaanor Paar Muzhangkum Athisaya Naamam Paatu Allaelooyaa Potu Thaalamaiyyaa Aatu Natanamaiyyaa Otum Thunapmaiyyaa Vazhi Untu Orae Oru Vazhi Untu 2. Meetpu Pera Vandha Naamam Saavai Velal Vandha Naamam Neethimaanai Aarrum Naamam Parisuttham Aakkum Naamam Vinnorum Mannorum Ennaalum Thuthipaatum Unnatha Naamam Varanggal Arulum Valla Naamam Jebam Solla Valla Naamam Thuthigal Paada Aertra Naamam Ellaam Seyay Vandha Naamam Vaanor Poodhalatthor Keezhaanor Paar Muzhangkum Athisaya Naamam Paatu Allaelooyaa Potu Thaalamaiyyaa Aatu Natanamaiyyaa Otuma Thunapmaiyyaa Vazhi Untu Orae Oru Vazhi Untu