பாடல் #38689
நீங்க வந்தா போதும் வாழ்க்கை
🔤 Neengga Vanthaa Pothum Vaazhkkai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்க வந்தா போதும் வாழ்க்கை மாறிடும் நீங்க தொட்டால் போதும் வியாதி நீங்கிடும் -2 வாங்க ராஜா இயேசு ராஜா வாழ்க ராஜா இயேசு ராஜா -2 1. கண்ணீர்கள் மாறிடும் கவலைகள் ஓடிடும் இயேசுவின் நாமத்தாலே -2 சாபமெல்லாம் மாறிடும் சஞ்சலம் ஓடிடும் இயேசுவின் இரத்தத்தாலே -2 2. பாவம் எல்லாம் நீங்கிங்கிடும் பரிசுத்தம் ஆகிடும் இயேசுவின் இரத்தத்தாலே -2 இருள் எல்லாம் மாறிடும் பேய்களெல்லாம் ஓடிடும் இயேசுவின் நாமத்தாலே -2 3. வறுமைகள் ஓடிடும் வல்லமை பெருகிடும் இயேசுவின் நாமத்தாலே - 2 கஷ்டங்கள் நீங்கிடும் கவலைகள் மாறிடும் இயேசுவின் இரத்தத்தாலே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengga Vanthaa Pothum Vaazhkkai Maaritum Neengga Thottaal Pothum Viyaathi Neengkitum -2 Vaangga Raajaa Yesu Raajaa Vaazhka Raajaa Yesu Raajaa -2 1. Kanneerkal Maaritum Kavalaigal Otitum Yesuvin Naamatthaalae -2 Saabamellaam Maaritum Sanjjalam Otitum Yesuvin Ratthatthaalae -2 2. Paavam Ellaam Neengkingkitum Parisuttham Aakitum Yesuvin Ratthatthaalae -2 Irul Ellaam Maaritum Paeykalellaam Otitum Yesuvin Naamatthaalae -2 3. Varumaigal Otitum Vallamai Perukitum Yesuvin Naamatthaalae - 2 Kashtanggal Neengkitum Kavalaigal Maaritum Yesuvin Ratthatthaalae -2