பாடல் #38687
தேவ பிரசன்னம்
🔤 Thaeva Pirasannam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ பிரசன்னம்(4) ஏங்குதே கதறுதே என் உள்ளம் துடிக்குதே-2 பிரசன்னம் பிரசன்னம் மகிமையின் பிரசன்னம் மாறாத பிரசன்னம் தேவ பிரசன்னம் -2 1. மலை போன்ற சோதனை நேர்ந்தாலும் இருள் போன்ற துன்பங்கள் சூழ்ந்தாலும் சத்ருக்கள் என்னை எதிர்த்து வந்தாலும் சவால்கள் என்னை கலங்க செய்தாலும் -2 உம் பிரசனத்தால் ஜெயிப்பேன் ஜெயித்து முன்னேறுவேன் -2 2. கர்த்தரின் நாமம் பெலத்த துருகமே சுகமாய் இருப்பான் நீதிமான் அதற்குள் பர்வதங்கள் மெழுகு போல் உருகிடும் உம் பிரசனத்தால் உருகி போய் விடும் -2 3. உம் சமுகம் எனக்கு முன்பாக சென்றிடும் இளைப்பாறுதல் சுற்றிலும் தருகின்றீர் உம் கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே நீர் என்னோடு என்றும் கூடவே வருவதால் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Pirasannam(4) Aengkuthae Katharuthae En Ullam Thutikkuthae-2 Pirasannam Pirasannam Makimaiyin Pirasannam Maaraadha Pirasannam Thaeva Pirasannam -2 1. Malai Pondra Sodhanai Naernthaalum Irul Pondra Thunbanggal Soozhnthaalum Sathrukkal Ennai Ethirtthu Vanthaalum Savaalkal Ennai Kalangga Seythaalum -2 Um Pirasanatthaal Jeyippaen Jeyitthu Munnaeruvaen -2 2. Karttharin Naamam Pelattha Thurugamae Sugamaay Iruppaan Neethimaan Adharkul Parvathanggal Mezhuku Pol Urukitum Um Pirasanatthaal Uruki Poy Vitum -2 3. Um Samugam Enakku Munpaaga Senritum Ilaippaarudhal Surrilum Tharukinreer Um Kankalil Enakku Kirupai Kitaitthathae Neer Ennotu Enrum Koodavae Varuvathaal -2